தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/விருது

விருது

விருது


ADDED : ஜன 20, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டின் அலுவல் மொழி ஊக்குவித்தலுக்காக தெற்கு மண்டல அளவில் 2022 - 23ம் ஆண்டுக்கான முதல் இடம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முதல் முறையாக கிடைத்துள்ளது.

பெங்களூரில் நடந்த விழாவில், இதற்கான விருதை, மண்டல அதிகாரி கோவேந்தனிடம் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வழங்கினார். மூத்த மொழிபெயர்ப்பு அதிகாரி ஜோதி நடோனிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us