sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கலைஞர்களுக்கு விருது வழங்கல்

/

 கலைஞர்களுக்கு விருது வழங்கல்

 கலைஞர்களுக்கு விருது வழங்கல்

 கலைஞர்களுக்கு விருது வழங்கல்


ADDED : ஜன 04, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாவின் 36ம் ஆண்டு இசை விழா, மடிப்பாக்கம் சத்சங்க ராமானுஜர் அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.

இந்நிகழ்வில், வயலின் கலைஞர் உஷா ராஜகோபாலன், மிருதங்கம் கலைஞர் திருவிடைமருதுார் சங்கரன் ஆகியோருக்கு, பிரின்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் வாசுதேவன், விருது வழங்கி கவுரவித்தார். உடன், நிர்வாகிகள். இடம்: மடிப்பாக்கம்.






      Dinamalar
      Follow us