தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவம்

கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவம்

கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவம்


ADDED : ஆக 30, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா மற்றும் ‘நிப்போ இண்டோ நேஷனல்’ நிறுவனம் இணைந்து, பி.ஓபுல் ரெட்டி மற்றும் பி.ஞானாம்பா நினைவாக, 15-வது ஜெயந்தி இசை விழாவை நேற்று நடத்தின.

இதில், இசை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இடமிருந்து: ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா துணைத் தலைவர் சந்திரசேகர், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வாய்ப்பாட்டு கலைஞர் சுனில் கார்கியன், இசை வல்லுநர் டாக்டர் ஸ்ரீராம் பரசுராம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுரேஷ்குமார், நாடக கலைஞர் கார்த்திக் பட், மிருதங்க வித்வான் விஜய் பி.நடேசன், வயலின் கலைஞர் சாருமதி ரகுராமன், பரத நாட்டிய கலைஞர் கனக கிருஷ்ண பிரசாந்த். இடம்: வாணி மஹால், தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us