ADDED : அக் 02, 2024 12:20 AM

அ நிறம் | அளவு
விழிப்புணர்வு முகாம்
உலக இதய தினத்தை முன்னிட்டு, சாலிகிராமம் சூரியா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினால், கே.கே.நகர் சிவன் பார்க்கில், உயிர் காக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், மருத்துவமனை தீவிர கிகிச்சை பிரிவு தலைவர் விஜயகுமார், நுரையீரல் கிகிச்சை பிரிவு தலைவர் வேணுகோபால், இதய சிகிச்சை பிரிவு தலைவர் தியாகராஜன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர். இடம்: கே.கே.நகர்.
