/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
/
'விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
'விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
'விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 07, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சென்னை மாநகராட்சி சார்பில், 'விவிபேட்' குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
மண்டலம் வாரியாக, மக்கள் கூடும் இடங்களில், மாதிரி ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்படுகிறது. இதில், மக்களை ஓட்டளிக்க செய்து, அதை 'விவிபேட்' இயந்திரத்தில் பார்க்க வைக்கின்றனர். பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு, பணியில் உள்ள ஊழியர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.