ADDED : அக் 24, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், இரு நாட்கள் நடந்த ‘ஆயக்கலைகள் – 64’ எனும் கண்காட்சியின் நிறைவு நாளான இன்று (அக்.,24), எழுத்தாளர் மற்றும் தமிழக கலாசார நிபுணர் பிரதீப் சக்கரவர்த்திக்கு, பத்மாசேஷாத்ரி பள்ளி குழுமத்தின் தாளாளர் ஷீலா ராஜேந்திரா, நினைவு பரிசு வழங்கினார்.
உடன், இடமிருந்து: பள்ளி துணை முதல்வர் ஆஷா பிள்ளை மற்றும் முதல்வர் வசந்தி.
