தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சமபந்தி உணவு

சமபந்தி உணவு

சமபந்தி உணவு


ADDED : செப் 27, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமபந்தி உணவு

ராமாபுரம் சமூக நல கூட்டமைப்பின் 'மனிதம் தொண்டு' அறக்கட்டளை சார்பில், 300 மாற்றுத்திறனாளிகளுக்கு சமபந்தி உணவு ராமாபுரத்தில் வழங்கப்பட்டது. இதில், இடமிருந்து: சமூக ஆர்வலர் தீபக் குமார் குப்தா, 154வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார், 155வது வார்டு கவுன்சிலர் ராஜு, சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜா, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க தலைவர் வரதகுட்டி, மாநில பொது செயலர் கோபிநாத், வட்ட செயலர் செல்வம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us