
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில், எஸ்.ஆர்.எம்.ஜி., கிரியேஷன் குழுவினரின் 'விகடகவி தெனாலிராமன்' நாடகம், நேற்று முன்தினம் நடந்தது.
தெனாலி சகாயராஜ், கோபாலகிருஷ்ணன், நடன சபாபதி, பரத்வாஜ் உள்ளிட்ட நாடக கலைஞர்களுடன் 'மக்கள் குரல்' ராம்ஜி, கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். உடன், அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்: நடிகர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' ராஜேந்திரன், பழம்பெரும் நடிகை பார்வதி, நாடக ஆசிரியர் ஸ்ரீரங்கம் ரங்கமணி, எழுத்தாளர் மோகன்தாஸ். இடம்: மயிலாப்பூர்.

