தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ' பெஞ்ச்பிரஸ் ' போட்டி நாளை துவக்கம்

 ' பெஞ்ச்பிரஸ் ' போட்டி நாளை துவக்கம்

 ' பெஞ்ச்பிரஸ் ' போட்டி நாளை துவக்கம்


ADDED : டிச 05, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநில அளவிலான கிளாசிக் பெஞ்ச்பிரஸ் போட்டி, கீழ்க்கட்டளையில் நாளை துவங்குகிறது.

தமிழ்நாடு பவர்லிப்டிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிளாசிக் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை கீழ்க்கட்டளையில் துவங்குகிறது.

போட்டியில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், 'எக்யூப்ட்' மற்றும் 'அன் எக்யூப்ட்' என, இரு வகைகளாக நடக்கின்றன.

இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட மாநில முழுதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us