/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெங்களூரு 'கூலிப்' விற்ற இருவர் கைது
/
பெங்களூரு 'கூலிப்' விற்ற இருவர் கைது
ADDED : ஜன 27, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பிரதான சாலையிலுள்ள பெட்டிக்கடையில், எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று, சோதனையிட்டனர்.
கடையில், 'கூலிப், ஹான்ஸ்' உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த டில்லிகுமார், 67, ரஞ்சித்குமார், 44, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, சில்லறை விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

