ADDED : ஜூன் 29, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஷ்வ ஷிகரா நாட்டியாலயா பரதநாட்டிய குரு கிருஷ்ண பிரியாவின் மாணவியர் மது, ஸ்ரீலக் ஷனா, அம்ரிதா, கனிஷ்கா, சாய்ஸ்ரீ மற்றும் வெங்கடநாகத்திருதி ஆகிய மாணவியரின் சலங்கை பூஜை அரங்கேற்றம் நடந்தது.
இடம்: ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர்.