sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பீஹார் - பெரம்பூர் - பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 6 வரை நீட்டிப்பு

/

 பீஹார் - பெரம்பூர் - பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 6 வரை நீட்டிப்பு

 பீஹார் - பெரம்பூர் - பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 6 வரை நீட்டிப்பு

 பீஹார் - பெரம்பூர் - பெங்களூரு சிறப்பு ரயில் மார்ச் 6 வரை நீட்டிப்பு


ADDED : பிப் 24, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பயணி யர் தேவை கருதி, பீஹார் மாநிலம், தானாபூர் - பெரம்பூர் - கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், மார்ச் 6 வரை நீ ட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:

 தானாபூரில் இருந்து ஜோலார்பேட்டை - காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு இயக்கப்படும், தினசரி சிறப்பு ரயில், வரும் 25 முதல் மார் ச் 4 வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது

 எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து சென்னை பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தானாபூருக்கு இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில், வரும் 27 முதல் மார்ச் 6 வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us