/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனை வாசலில் பைக் திருட்டு
/
மருத்துவமனை வாசலில் பைக் திருட்டு
ADDED : ஜூன் 12, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், அம்பத்துார், ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து, 30; ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது 'ராயல் என்பீல்டு புல்லட்' பைக்கில் தாயை அழைத்து கொண்டு, நேற்று முன்தினம் இரவு அம்பத்துார் ஓ.டி., அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சென்றார்.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில், டீக் குடிக்க மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, அவரது ராயல் என்பீல்டு புல்லட் பைக் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.