தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எம்.பி., மீது பா.ஜ., புகார்

எம்.பி., மீது பா.ஜ., புகார்

எம்.பி., மீது பா.ஜ., புகார்


ADDED : ஜூன் 26, 2025 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த, தி.மு.க., - எம்.பி., ராஜா மீது நடவடிக்கை கோரி, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., - எம்.பி., ராஜா பேசுகையில், 'தமிழகத்தை பிடிக்கப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். அவர் ஒரு முட்டாள்' என, பேசினார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தரக்குறைவாக பேசிய, தி.மு.க., - எம்,பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக பா.ஜ., துணை தலைவரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால்கனகராஜ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us