தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

அவதுாறு வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : டிச 04, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பம்மல், குரோம்பேட்டை, பாரதி புரத்தை சேர்ந்தவர் சதீஷ், 45. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ., பிரசார பிரிவு தலைவர். இவர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் திராவிடம் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறாக பதிவிட்டதாக, தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ரவிச்சந்திரன், தாம்பரம் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷை நேற்று காலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us