/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க.,வில் சேர்ந்த பா.ஜ.,வினர்
/
தி.மு.க.,வில் சேர்ந்த பா.ஜ.,வினர்
ADDED : மார் 24, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி வேளச்சேரி மேற்கு பகுதி பா.ஜ.,வின் பிரசார பிரிவு மண்டல் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி, 25க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன், தி.மு.க.,வில் சேர்ந்தார்.
இவர்கள், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் 176வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் முன்னிலையில், நேற்று தி.மு.க.,வில் சேர்ந்தனர்.