தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தெப்பத்தில் அருள்பாலித்த மாங்காடு காமாட்சி

தெப்பத்தில் அருள்பாலித்த மாங்காடு காமாட்சி

தெப்பத்தில் அருள்பாலித்த மாங்காடு காமாட்சி


ADDED : பிப் 11, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாங்காடு, குன்றத்துார் அருகே மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடந்தது. அதில், தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காமாட்சி அம்மன்.

இந்த ஆண்டு தெப்பத் திருவிழா, நேற்று துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மாலை 6:30 மணிக்கு வெள்ளீஸ்வரரும், 7:30 மணிக்கு காமாட்சி அம்மனும் எழுந்தருளி, குளத்தை சுற்றி வலம் வந்தனர்.

தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு, சிம்ம வாகனத்தில் காமாட்சியம்மன் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us