
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரத்த தான முகாம்
கொரோனா தொற்று பரவல் காலத்தில், தன்னலமற்ற சேவையாற்றி உயிரை நீத்த டாக்டர் சந்திரசேகரனின் 81வது பிறந்த நாளையொட்டி, மேற்கு மாம்பலம் அரிமா சங்க ரத்த தான சிற்றுந்தில், ரத்த தான முகாம் நடந்தது. இதில், இடமிருந்து: டெக்னீஷியன் கிருபாகரன், விஜயலட்சுமி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நெல்லை சிவராஜ், சிறப்பு விருந்தினர் 'மக்கள் குரல்' ஆசிரியர் முத்துகுமார், டாக்டர் சுபின் மற்றும் ரத்த தானம் வழங்கிய மாணவி பூர்ணோவியா.