sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தண்டவாளத்தில் 7 மாத சிசு சடலம்

/

தண்டவாளத்தில் 7 மாத சிசு சடலம்

தண்டவாளத்தில் 7 மாத சிசு சடலம்

தண்டவாளத்தில் 7 மாத சிசு சடலம்


ADDED : ஜன 05, 2025 10:12 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:வியாசர்பாடி, ராமலிங்கம் கோவில் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில், கோணிப்பை சுற்றிய நிலையில், முழுமையடையாத சிசுவின் சடலம் இருப்பதாக, அப்பகுதிவாசிகள், வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து, கோணிப்பையில் சுற்றி இருந்த 7 மாத ஆண் சிசுவின் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us