தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அழுகிய நிலையில் சடலம் மீட்பு

 அழுகிய நிலையில் சடலம் மீட்பு

 அழுகிய நிலையில் சடலம் மீட்பு


ADDED : மார் 09, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: தாம்பரம் அருகே சானடோ ரியம் பகுதியில் உள்ள பழைய ரயில்வே குடியிருப்பு மைதானத்தில், அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை பார்த்தவர்கள், அதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர், பூந்தமல்லி அருகே மேப்பூர் பகுதியை சேர்ந்த கார்த்திக், 24, என்பதும் , போதைக்கு அடிமையான இவர், தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில், சில மாதங்களாக தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us