sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹோட்டல் பள்ளிக்கு குண்டு மிரட்டல்

/

ஹோட்டல் பள்ளிக்கு குண்டு மிரட்டல்

ஹோட்டல் பள்ளிக்கு குண்டு மிரட்டல்

ஹோட்டல் பள்ளிக்கு குண்டு மிரட்டல்


ADDED : அக் 05, 2024 12:22 AM

Google News

ADDED : அக் 05, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில், அருணா ஹோட்டல் உள்ளது.

இந்த ஹோட்டலுக்கு, தமிழக துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில், நேற்று முன்தினம் இரவு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நுங்கம்பாக்கம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், ஹோட்டலில் சோதனை செய்தனர்.

அதேபோல, மந்தைவெளி, ஆர்.கே.,நகர், 4வது தெருவில் உள்ள செட்டிநாடு ஹரிஷ் வித்யாலயா பள்ளிக்கு, நேற்று மதியம் 2:00 மணிக்கு, நடிகர் எஸ்.வி.சேகர் பெயரில் இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இரு இடங்களிலும் வெடி பொருள் கிடைக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us