sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆர்த்தி 'ஸ்கேன்ஸ்' ஆய்வகத்தில் எலும்பு வயதை கண்டறியும் வசதி 

/

 ஆர்த்தி 'ஸ்கேன்ஸ்' ஆய்வகத்தில் எலும்பு வயதை கண்டறியும் வசதி 

 ஆர்த்தி 'ஸ்கேன்ஸ்' ஆய்வகத்தில் எலும்பு வயதை கண்டறியும் வசதி 

 ஆர்த்தி 'ஸ்கேன்ஸ்' ஆய்வகத்தில் எலும்பு வயதை கண்டறியும் வசதி 


ADDED : ஜன 13, 2026 06:58 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட, 100 ஆர்த்தி ஸ்கேன்ஸ் ஆய்வகங்களில், எலும்பின் வயதை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆர்த்தி ஸ்கேன்ஸ் ஆய்வக நிறுவன இயக்குநர் அருண்குமார் கோவிந்தராஜன் கூறியதாவது:

ஐரோப்பாவை சேர்ந்த, செயற்கை நுண்ணறிவு மருத்துவ தொழில்நுட்பம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 'போன் எக்ஸ்போர்ட்' தானியங்கி முறையில் எலும்பின் வயதை கணக்கிடுகிறது.

இந்த தொழில்நுட்பத்தில், எலும்பின் வயது துல்லியமாகவும், ஒவ்வொரு முறையும் நிலையான முடிவை தருகிறது. வளர்ச்சி குறைபாடு, நாளமில்லா சுரப்பி தொடர்பான பிரச்னைகளை கண்டறிவதில் எலும்பு வயது மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது.

எங்களது அனைத்து மையங்களிலும் இதை அறி முகப்படுத்தியதன் வாயிலாக, மனித தவறுகளால் ஏற்படக்கூடிய முடிவு களின் வேறுபாடுகளை தவிர்க்கிறோம். மேலும், டாக்டர்கள், நோயாளிகளுக்கு நோயறியும் பரிசோதனைகளின் மீது நம்பிக்கை அளித்து, நீண்ட கால சிகிச்சைகளை கண்காணிக்க உதவுகிறது. மேலும், சில நோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறவும் உதவுகிறது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us