தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புத்தக காட்சி

புத்தக காட்சி

புத்தக காட்சி


ADDED : டிச 30, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'தினமலர்' அரங்கில் திரளும் வாசகர்கள்

புத்தக காட்சியில் எண்: 45, 46ல் 'தினமலர்' அரங்கு உள்ளது. இங்கு, ஓராண்டு தினமலர் நாளிதழ் சந்தா செலுத்தினால், புத்தகங்கள் இலவசமாக கிடைக்கிறது என்பதால், வாசகர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.

வாரமலர் வாசகர்களின் அபிமானம் பெற்ற அந்துமணி எழுதிய அனைத்து புத்தகங்களும் இங்கு கிடைக்கும்.

தவிர, சில தினங்களுக்கு முன் வெளியாகி விற்றுத் தீர்ந்த 'தினமலர்' காலண்டர் வாங்க முடியவில்லையே என வருத்தப்படுவோர், இருப்பு உள்ளவரை இங்கு வாங்கிக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us