தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/புத்தக காட்சி சிறப்பு அரங்கு

புத்தக காட்சி சிறப்பு அரங்கு

புத்தக காட்சி சிறப்பு அரங்கு


ADDED : ஜன 08, 2025 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* வாரியார் பதிப்பகம், அரங்கு எண் - 267: வாரியார் சுவாமிகள் எழுதிய புத்தகங்கள், அவரின் ஆன்மிக உரைகளை தொகுத்து 118 தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் விற்கப்படுகின்றன.

*

புத்தக காட்சி சிறப்பு அரங்கு

அமெரிக்க தூதரக அரங்கு

சென்னையில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகம் எப் 51ல் அரங்கு அமைத்துள்ளது. இங்கு, அமெரிக்கா செல்வதற்கான விசா நடைமுறைகள், அமெரிக்க பல்கலைகளில் பயில்வதற்காக விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us