sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புத்தகக்காட்சி - நுால் அறிமுகம்

/

புத்தகக்காட்சி - நுால் அறிமுகம்

புத்தகக்காட்சி - நுால் அறிமுகம்

புத்தகக்காட்சி - நுால் அறிமுகம்


ADDED : ஜன 12, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 12, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசிம்வ்வின் தோழர்கள்

ஆசிரியர்: ஆயிஷா ரா.நடராசன்

பக்கம்: 208, விலை: ரூ.200

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

-அறிவியல் புனைகதைகளை சொல்வதிலும் எழுதுவதிலும் கைதேர்ந்தவர் நடராசன். இவரின் 'ஆயிஷா' சிறுகதையை படித்தால் உருகாத சிறுவர்கள் இருக்க மாட்டார்கள். பல்வேறு இதழ்களில் எழுதிய 26 சிறுகதைகளின் தொகுப்பான இது, பல அறிவியல் புதிர்களுக்கு விடை சொல்லும்.

----------சனாதன சர்மம் ஒரு விசாரணை

ஆசிரியர்: தேவ்தத் பட்நாயக்

பக்கம்: 248, விலை: ரூ.290

வெளியீடு: காலச்சுவடு

-ஹிந்துக்களின் தத்துவம், அது சார்ந்த பழக்க வழக்கங்கள், அதனுடன் இணைந்த இந்திய வரலாறு உள்ளிட்டவற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளுக்கு நிதானமாக, நிறைவான பதில்களை சொல்லும் நுால். சிலை வணக்கம், சாதி உணர்வு பற்றியும் பேசுகிறது. மொழிபெயர்ப்பு, கோபாலகிருஷ்ணன்.

'1800களின் இந்தியா'

ஆசிரியர்: மார்க் ட்வைன் / தமிழில்: ப்ரியா ராம்குமார்

பக்கம்: 232, விலை: ரூ.270.

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

-'பாலோவிங் தி இக்வெடர்' என்ற பயண நுால், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனால் எழுதப்பட்டது. 1895 - 1897க்கு இடையே உலகின் பல முக்கியப் பகுதிகளுக்கு பயணம் செய்த அனுபவங்களில் இருந்து, இந்தியப் பயண அனுபவங்கள் மட்டும் இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ப்ரியா ராம்குமார், எளிமையான தமிழில் சுவாரஸ்யம் குறையாமல் தந்துள்ளார்.






      Dinamalar
      Follow us