தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புத்தகக்காட்சி: புத்தக அறிமுகம்

 புத்தகக்காட்சி: புத்தக அறிமுகம்

 புத்தகக்காட்சி: புத்தக அறிமுகம்


ADDED : ஜன 13, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர்: பி.கே.ராமச்சந்திரன்

பக்கம்: 160, விலை: ரூ.190

வெளியீடு: சுவாசம்

நாடு நிம்மதியாக உறங்க, எல்லையில் இருக்கும் படை வீரர்கள் உறங்காமல் இருக்க வேண்டும். 'பரம்வீர் சக்ரா' எனும் வீர தீர விருதுக்குப்பின், மேஜர் சோம்நாத் சர்மா, நாயக் ஜாதுநாத் சிங், மேஜர் தன்சிங் தாபா உள்ளிட்டோர், நாட்டுக்காக செய்த தியாகங்களையும், அவர்களின் வீரச் செயல்களையும் கடத்துகிறது இந்நுால்.

தொகுப்பு: செல்வராஜ், வசந்தி, ராமமூர்த்தி

பக்கம்: 336, விலை: ரூ.330

வெளியீடு: கங்காராணி பதிப்பகம்

தொல்லியல் அறிஞர் கி.ஸ்ரீதரனின் 75வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அவரது ஆய்வுகள், சான்றுகளைப் பற்றி, 35 வல்லுனர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது, வரலாற்று ஆர்வலர்களுக்கான பொக்கிஷம்.

தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும்

ஆசிரியர்: ஆர்.அபிலாஷ்

பக்கம்: 208, விலை: ரூ.270

வெளியீடு: எழுத்து

முழுமையாக தனியார் மயமாகிவிட்ட கல்விக்காக, குடும்பக்கட்டுப்பாட்டில் துவங்கி, கல்விக்கடன், வேலையில்லாத் திண்டாட்டம், சிந்திக்கும் திறனின்மை, சமூக சிந்தனையின்மை, வெளிநாடுகளில் உயர்கல்வியை கைவிடும் இளைஞர்கள் என, பல விஷயங்களை இந்நுால் அலசுகிறது.

படித்துதான் ஆகணுமா?

தியாகப்பாதை பரம்வீர் சக்ரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us