தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணமாச்சார்யா யோகா மந்திரம் பப்ளிகேஷன் சார்பில் நேற்று நடந்த நுால் வெளியீட்டு விழாவில், ‘டேல் ஆப் டூ ரியாலிட்டிஸ்’ நுாலை பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் வெளியிட்டார்.

உடன் இடமிருந்து: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, யோகாச்சாரியார் ஸ்ரீதரன், நுாலாசிரியர் லட்சுமி தேவ்நாத், டாக்டர் ரமணன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாதவன் நம்பியார். இடம்: மியூசிக் அகாடமி, ஆழ்வார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us