ADDED : அக் 23, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நூல் வெளியிட்டு விழா
தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புதிய தயாரிப்பான 'ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவலைகள்' என்ற நுாலை ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருப்பதி ஸ்ரீசங்கர மடத்தில் வெளியிட்டார். உடன் நுாலாசிரியர் பி.சுவாமிநாதன். புத்தகம் வாங்க, கட்டணமில்லா தொலைபேசி 1800 425 7700 மற்றும் வாட்ஸாப் -75500 09565 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.