
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர் - வாரமலர்' இதழின் தீவிர வாசகரான, வங்கி அலுவலர் ரங்கமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திற்கு வருகை தந்து, 10,000 ரூபாய் மதிப்புள்ள, 'அந்துமணி பதில்கள்' மற்றும் 'பார்த்தது கேட்டது படித்தது' அனைத்து பாகங்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்.
இடம்: ராயப்பேட்டை.

