ADDED : டிச 31, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தக காட்சி - சபாஷ்
புத்தக காட்சி அரங்கு எண்: 102ல், பார்வையற்றோருக்கான நுால்கள் விற்கப்படுகின்றன. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பார்வையற்றோர் எழுதிய புத்தகங்கள் என, 120 பிரெய்லி புத்தகங்கள் உள்ளன. இந்த அரங்குக்கு வருவோரிடம், பிரெய்லி எழுத்து மற்றும் அதற்கான எழுத்தாளர்கள் பற்றிய விழிப்புணர்வை, பாரதி அறக்கட்டளை ஏற்படுத்தி வருகிறது.