/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அந்துமணி நுால்களை வாங்கிய பாக்யராஜ்
/
அந்துமணி நுால்களை வாங்கிய பாக்யராஜ்
ADDED : நவ 22, 2025 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், 'தினமலர் - வாரமலர்' அந்துமணியின் வாசகர். மணிமேகலை பிரசுரத்திற்கு வந்த அவருக்கு,
'ஐந்து நாடுகளில் அந்துமணி' என்ற புத்தகத்தை, மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநரும், அந்துமணியின் அம்பாசிடருமான ரவி தமிழ்வாணன் வழங்கினார். இடம்: மணிமேகலை பிரசுர புத்தக காட்சி அறை, தி.நகர், சென்னை.

