ADDED : அக் 07, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சேத்துப்பட்டு போலீசார் நேற்று காலை, 10:00 மணியளவில், எஸ்.எம்.சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபரை, கையும் களவுமாக பிடித்தனர்.
காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 51, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 10 குவார்ட்டர் பாட்டிலைகளை பறிமுதல் செய்தனர்.