தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நங்கநல்லுார் நேரு பள்ளியில் காலை உணவுத்திட்டம் துவக்கம்

நங்கநல்லுார் நேரு பள்ளியில் காலை உணவுத்திட்டம் துவக்கம்

நங்கநல்லுார் நேரு பள்ளியில் காலை உணவுத்திட்டம் துவக்கம்


UPDATED : செப் 22, 2026 08:25 PM

ADDED : செப் 22, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 08:25 PM ADDED : செப் 22, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கநல்லுார்:நங்கநல்லுார் நேரு பள்ளியில் காலை உணவு திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியரின் காமராஜர் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து, திருவான்மியூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் விஜய் நேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நங்கநல்லுாரில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டத்தை ஆலந்துார் எம்.எல்.ஏ., ஹரீஷ் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us