sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

/

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ஆட்டோ மோதி கொத்தனார் பலி


ADDED : அக் 15, 2025 02:20 AM

Google News

ADDED : அக் 15, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூவரசம்பட்டு,

நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியை சேர்ந்தவர் மணவாளன், 67. கொத்தனார். இவர், கடந்த 10ம் தேதி, கட்டுமானப் பணிக்காக மூவரசம்பட்டு பிரதான சாலை, பரங்கிமலை- - மேடவாக்கம் சந்திப்பை கடக்க முயன்றார்.

அப்போது, மூவரசம்பட்டு, பஜ னை கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல், 52, என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மணவாளன் மீது மோதியது. இதில், தலையில் காயமடைந்த அவர், நங்கநல்லுாரில் உள் ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, அவர் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us