sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வழிப்பறி திருடன் கைது

/

வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது

வழிப்பறி திருடன் கைது


ADDED : ஆக 21, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்க த்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 35 . ஆட்டோ ஓட்டுந ரான இவர், நேற்று முன்தினம் காலை எழும்பூர் ரயில் நிலைய த்தில் சவாரிக்காக காத்திருந்தார். அங்கு மதுபோதையில் வந்த நபர், ராஜசேகரை பீர் பாட்டிலால் தாக்கி , 650 ரூபாயை பறித்துச் சென்றார்.

விசாரித்த எழும்பூர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட அம்பத்துாரைச் சேர்ந்த நாகராஜ், 32, என்பவரை , நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us