
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை - மதுரை ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறேன்.
இந்த திடீர் அறிவிப்பு, பேருந்து ஊழியர்களுக்கு பிற்பகல் 3:00 மணிக்கு தான் தெரிய வந்தது. உடனடியாக, பயணியரை, கிளாம்பாக்கம் வர சொன்னோம். கால்டாக்சி மற்றும் ஆட்டோவில் வர காசில்லாமல் பலர் தவித்தனர். அவர்களை, கிளாம்பாக்கத்திற்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட இடங்களுக்கு வரசொல்லி ஏற்றி செல்கிறோம்.