நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, வேளச்சேரி பிரதான சாலையில், கன்னிகாபுரம் சாலையோரம் நிறுத்தப்பட்ட 'தாய் சுமித்' என்ற தனியார் பேருந்து, நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஓட்டுனர் முத்துமாணிக்கம், 35, பேருந்தில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைத்தார். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

