/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 08, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும், 'அம்பேத்கர் விருது' வழங்கி, தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.
அதன்படி, 2026ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பத்தை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து அக்., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.