sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

/

சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

சப் - ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு


ADDED : மே 15, 2025 12:08 AM

Google News

ADDED : மே 15, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :மாநில ஹாக்கி போட்டியில் பங்கேற்கும், சப் - ஜூனியர் அணிக்கான தேர்வு இன்று காலை நடக்கிறது.

மாநில அளவிலான சப் - ஜூனியர் ஹாக்கி போட்டியில், வேலுாரில் இம்மாதம், 19ல் துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது.

போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாநில முழுதும் இருந்து, அணிகள் பங்கேற்கின்றன.

இதில், சென்னை மாவட்ட அணிக்கான தேர்வு போட்டி, இன்று காலை, 6:30 மணிக்கு, கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

தேர்வில், 2009 ஜன., 1க்கு பின் பிறந்த வீரர்கள் பங்கேற்கலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.

***






      Dinamalar
      Follow us