தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சூரிய ஒளி மின் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

சூரிய ஒளி மின் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

சூரிய ஒளி மின் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 29, 2024 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, பிரதமர் மோடியால், மேற்கூரை சோலார் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, குடியிருப்புகளின் மேற்கூரையில் சோலார் பேனல் நிறுவவும், சூரிய சக்தியை மின்சாரத்திற்கு பயன்படுத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பலன்களைப் பெற, விண்ணப்பதாரர் அஞ்சல் துறை வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த சேவை, அனைத்து அஞ்சலகங்களிலும் வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு சென்னை வடகோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்: 044 -2827 3635 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us