தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 100 ஆண்டு பழமையான மரங்கள் கணக்கெடுப்பு

 100 ஆண்டு பழமையான மரங்கள் கணக்கெடுப்பு

 100 ஆண்டு பழமையான மரங்கள் கணக்கெடுப்பு


ADDED : ஜன 18, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் குறித்த வழிகாட்டி நுால் வெளிவர இருப்பதா க, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாகு தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை மாநகரின் 100 ஆண்டு பழமையான மரங்கள் குறித்த வழிகாட்டி நுால் விரைவில் வெளிவரவுள்ளது.

'பசுமைத் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ், தேசிய வன மரபி யல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனம், சென்னை வனப் பிரிவு, நிழல் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை மா நகரின் 100 ஆண்டுகள் பழமையான மரங்களை ஆவணப்படுத்தி வருகிறோம்.

அதற்கான அறிவியல் நெறிமுறைகள் மற்றும் கள ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு சுப்ரியா சாகு குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us