/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கமயில் ஜுவல்லரியில் இன்று செயின் திருவிழா
/
தங்கமயில் ஜுவல்லரியில் இன்று செயின் திருவிழா
ADDED : ஜூன் 22, 2025 12:15 AM
சென்னை, தங்கமயில் ஜுவல்லரியில், செயின் விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் செயின்கள், குறைந்த சேதாரத்தில் விற்கப்படுகின்றன.
மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரி, தமிழகம் முழுதும், 62 கிளைகளுடன் செயல்படுகிறது. 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தங்கமயிலின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக, இன்று ஒரு நாள் மட்டும், வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து செயின்களுக்கும் மிக குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்கப்படுகின்றன.
செயின் விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் வாங்கும் 6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு, 2.99 சதவீதம் சேதாரம்; 6 சதவீதம் மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு, 5.99 சதவீதம் சேதாரம் மட்டும் வழங்கப்படும்.