தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/செயின் பறிப்பு

செயின் பறிப்பு

செயின் பறிப்பு


ADDED : ஜன 19, 2025 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை கமிஷனரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர், தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அவரிடம் பைக்கில் வந்த இருவர் செயினை பறித்து தப்பி ஓடியுள்ளனர். ஒரே நாளில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில், அதே கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கி உள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என, மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், முதல்வர் ஸ்டாலின், இனியாவது கண்விழித்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தினகரன், அ.ம.மு.க., பொது செயலர்

★★★

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us