sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூன் 18, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர், சுப்பிரமணி. இவரது மனைவி கிரிஜா, 63. இவர் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டூ - வீலரில் வந்த மர்ம நபர், அவரிடம் குடிக்க தண்ணீர்

கேட்டுள்ளார். தண்ணீர் கொடுத்து திரும்பும்போது, அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு டூ - வீலரில் தப்பி சென்றார். இந்த சம்பவத்தால், மாதர்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us