/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சக்கரவர்த்தி திருமகன்' கருத்தரங்கம்
/
'சக்கரவர்த்தி திருமகன்' கருத்தரங்கம்
ADDED : செப் 09, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சக்கரவர்த்தி திருமகன்' கருத்தரங்கம்
தேசிய ஊடகவியலாளர்கள் நலச் சங்கம் சார்பில், 'சக்கரவர்த்தி திருமகன்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம், மேற்கு மாம்பலத்தில் நடந்தது. இதில், 'தினமலர்' நாளிதழ் 75ம் ஆண்டு பவள விழாவில் அடியெடுத்து வைத்ததற்கு, பா.ஜ., மூத்த தலைவர் ெஹச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சங்க நிறுவனர் ஜெயகிருஷ்ணன், ஆன்மிக பேச்சாளர் உ.வெ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.