ADDED : பிப் 03, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொருக்குப்பேட்டை - பேசின்பிரிட்ஜ் இடையே வரும் 5 - 10ம் தேதி வரை இரவு 11 - அதிகாலை 3:00 மணி வரை ரயில்பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், சூலுார்பேட்டை - சென்ட்ரல் இரவு 9:40 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் பேரின்பிரிட்ஜ் வழியாக சென்ட்ரல் செல்லாமல், கடற்கரை ரயில் நிலையத்திற்கு செல்லும்.
சென்ட்ரல் - ஆவடி இரவு 11:45 மணி ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

