தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்கட்டண மையம் இடமாற்றம்

மின்கட்டண மையம் இடமாற்றம்

மின்கட்டண மையம் இடமாற்றம்


ADDED : பிப் 14, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, தமிழக மின்வாரியத்தின் மாங்காடு பிரிவு உதவிப் பொறியாளர் அலுவலகம் மற்றும் மின் கட்டண வசூல் மையம், வரும், 26ம் தேதி முதல், 110/ 33 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாக முதல்தளம், சீனிவாசா நகர், மாங்காடு, சென்னை - 122 முகவரியில் செயல்படும்.

இந்த தகவல், மின்வாரியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us