தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை புத்தக்காட்சி நிறைவு

 சென்னை புத்தக்காட்சி நிறைவு

 சென்னை புத்தக்காட்சி நிறைவு


ADDED : ஜன 22, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 49வது புத்தகக்காட்சி, இம்மாதம் 8ல் துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த புத்தகக்காட்சியில் சிறுவர் - சிறுமியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தியது, வாசகர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு, இலவச சிற்றுந்து சேவையால் 15 லட்சம் வாசகர்கள் வந்துள்ளனர்.

மொத்தம் 55 லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கலாம். இவற்றின் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் அதிகம் இருக்கும். துல்லியமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என 'பபாசி' நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us