தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வில்வித்தையில் சென்னை சிறுவன் அசத்தல்

வில்வித்தையில் சென்னை சிறுவன் அசத்தல்

வில்வித்தையில் சென்னை சிறுவன் அசத்தல்


ADDED : ஜன 27, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2024 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 16வது மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 24 மாவட்டங்களில் இருந்து, 2,000த்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

போட்டியில், அதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் எம்.கவுசிக், 14 வயதிற்கு உட்பட்டோர்,'இன்டோர் ரிகர்வ் போ' பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us