ADDED : ஏப் 09, 2026 05:59 PM
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'சிவாலய பெருவிழா' எனும் தலைப்பில் மதுசூதனன் கலைச்செல்வனின் சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. ரஞ்சனி, காயத்திரி சகோதரியரின் வாய்ப்பாட்டு - -மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.
* பார்த்தசாரதி கோவில்
விஸ்வரூப தரிசனம் - -காலை 6:00 மணி. வேதவல்லி தாயார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* அஷ்டலட்சுமி கோவில்
அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
* தேவி கருமாரி அம்மன் கோவில்
ராகுகால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம்
பிரத்யங்கிரா சரப சூலினி அஷ்டமி ஹோமம், அபிஷேகம் - காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* வாராகி அறச்சபை
அஷ்டமி அபிஷேகம் -- காலை 7:00 மணி. ஹோமம் -- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
* காமாட்சி அம்மன் கோவில்
உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பைரவருக்கு அஷ்டமி அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி முதல்.- இடம்: பள்ளிக்கரணை.
பொது
* 'புரோ வேவ்' கண்காட்சி
தொழில்முறை ஒலி, ஒளி, ஆடியோ விஷுவல் மற்றும் இசை தயாரிப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட, 'புரோ வேவ்' கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
